ஆர். எஸ். பாரதி மற்றும் தமிழக முதல்வர் விஜய் இடையிலான மாட்டு வண்டி சர்ச்சை: முழு விவரம்
தாராபுரத்தில் தேடப்படும் குற்றவாளி ஓட்டிய மாட்டு வண்டியில் தமிழக முதல்வர் விஜய் பயணம் செய்தது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.